BDCM

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்

Anbu Kooruvaen Innum Adhigamai

Fr S J Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Anbu kooruvaen innum adhigamai
Aaraadhipaen innum aaravamaai - 2
Muzhu ullathodu aaraadhipaen
Muzhu belathodu anbu Kooruvaen

Aaradhanai Aaradhanai

1. Ebinaesarae ebinaesarae
Idhuvaraiyil udhavineerae - 2

2. Elroyee elroyee
Ennai kandeerae nantri aiyaa - 2

3. Yehova rapha Yehova rapha
Sugam thandheerae nantri aiyaa - 2

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் - 2
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்

ஆராதனை ஆராதனை

1. எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே - 2

2. எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா - 2

3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா - 2

SONGS

About Us

About Us