BDCM

ஏற்ற நேரம் எனக்கு

Ettra Neram Enakku

Ettra neram enakku
Udhavi Seidha kirubai
Sorndhu pona neram
Ennai thangi konda kirubai

Kirubaiye kirubaiye
kirubaiye Deva kirubaiye

1. Tholviyana neram
Kalangi nindra velai
Thigithu nindra bodhu
Thedi vandha kirubai - Naan

2. Thevaiyulla neram
Kuraivupatta velai
Thanithu nindra podhu
Udhavi Seidha kirubai - Naan

3. Bayandhu ninra neram
Padharipona velai
Angalaitha bodhu
Aadharitha kirubai - Naan

4. Manam udaindha neram
Norungi pona velai
Kadhari azhudha bodhu
Anaithu konda kirubai - Naan

ஏற்ற நேரம் எனக்கு
உதவி செய்த கிருபை
சோர்ந்து போன நேரம் என்னைத்
தாங்கிக்கொண்ட கிருபை

கிருபையே கிருபையே
கிருபையே தேவ கிருபையே

1. தோல்வியான நேரம்
கலங்கி நின்ற வேளை
திகைத்து நின்றபோது
தேடிவந்த கிருபை – நான்

2. தேவையுள்ள நேரம்
குறைவுபட்ட வேளை
தனித்து நின்றபோது
உதவி செய்த கிருபை – நான்

3. பயந்து நின்ற நேரம்
பதறிப்போன வேளை
அங்கலாய்த்த போது
ஆதரித்த கிருபை – நான்

4. மனமுடைந்த நேரம்
நொறுங்கிப்போன வேளை
கதறியழுத போது
அணைத்துக்கொண்ட கிருபை - நான்

SONGS

About Us

About Us