BDCM

எஜமானனே எஜமானனே

Ejamaananae Ejamaananae

1. Ejamaananae ejamaananae
Um sevaikkaay ennai alaitheer

Aliyum en kaigalai konndu
Aliyaa um raajjiyam katta
Paithiyamaana ennai therinthedutheer
Aliyum en uthadugal konndu
Aliyaa um vaarthaiyai solla
Ethanaay vaalntha ennai pirintheduththeer

Aaraathippaen athai ennnniyae
Vaalnaalellaam ummai mattumae
Aaraathippaen (4)

2. Ennil enna nanmai kandeer
Ennai alaithu uyarthi vaitheer

3. Um sithathai naan seyvathae
Anuthinamum en pojanam

1. எஜமானனே எஜமானனே
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர்

அழியும் என் கைகளை கொண்டு
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்
அழியும் என் உதடுகள் கொண்டு
அழியா உம் வார்த்தையை சொல்ல
எத்தனாய் வாழ்ந்த என்னை பிரிந்தெடுத்தீர்

ஆராதிப்பேன் அதை எண்ணியே
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே
ஆராதிப்பேன் (4)

2. என்னில் என்ன நன்மை கண்டீர்
என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்

3. உம் சித்தத்தை நான் செய்வதே
அனுதினமும் என் போஜனம்

SONGS

About Us

About Us