BDCM

அல்லேலூயா தேவனுக்கே

Allelujah Devanukae

Paul Thangiah
பால் தங்கைய்யா

Allelujah devanukae
Allelujah rajanukae (2)
Devaadhi devan rajaadhi rajan
Yentrendrum nadathiduvaar (2)

Aaradhanai aaradhanai
Allelujah allelujah (2)
Aaradhanai umakae

1. Thunaiyalarae thunaiyalarae
Thunbathil thaangum manavalarae (2)
Kaneerai neeki kaayangal aatri
Kanivodu nadathiduvaar (2) - (Aaradhanai)

2. Venmegamae venmegamae (2)
Velicham thaarum inneramae
Abishegam ootri maruroobamaaki
Aatralai thandhiduvaar (2) - (Aaradhanai)

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே (2)
தேவாதி தேவன் இராஜாதி இராஜன்
என்றென்றும் நடத்திடுவார் (2)

ஆராதனை ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா (2)
ஆராதனை உமக்கே

1. துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே (2)
கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார் (2) - (ஆராதனை)

2. வெண்மேகமே வெண்மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே (2)
அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
ஆற்றலைத் தந்திடுவார் (2) - (ஆராதனை)

SONGS

About Us

About Us