BDCM

தகப்பனே நல்ல தகப்பனே என்னை

Thagapanae Nalla Thagapanae Ennai

Benny Joshua
பென்னி ஜோஷுவா

Thagappanae nalla thagappanae
Ennai thaangidum nalla thagappanae

1. Kurai ontum illai ennai
Niraivaaga nadathureenga
Nanti solla vaarthai illai
Nalamaaga nadathureenga
Nanti umakkae nanti -3

2. Ethanai nanmai neenga
En vaalvil senjeenga
Ethai kandu ennai neer
Ivvalavaay naesicheenga
Nanti umakkae nanti -3

3. Thaguthikku minji ennai
Nanmaiyaala nirapureenga
Uthavaatha enmael neer
Unnmaiyaaga irukkureenga
Nanti umakkae nanti -3

தகப்பனே நல்ல தகப்பனே
என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே

1. குறை ஒன்றும் இல்லை
என்னை நிறைவாக நடத்துறீங்க
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
நலமாக நடத்துறீங்க
நன்றி உமக்கே நன்றி -3

2. எத்தனை நன்மை நீங்க
என் வாழ்வில் செஞ்சீங்க
எதைக் கண்டு என்னை நீர்
இவ்வளவாய் நேசிச்சீங்க
நன்றி உமக்கே நன்றி -3

3. தகுதிக்கு மிஞ்சி என்னை
நன்மையால நிரப்புறீங்க
உதவாத என்மேல் நீர்
உண்மையாக இருக்குறீங்க
நன்றி உமக்கே நன்றி -3

SONGS

About Us

About Us