BDCM

எபினேசர் என்று உம்மை நான் அழைப்பேனே

Ebinaeser Entu Ummai Naan Alaipenae

Ebineser entu ummai naan alaipaenae
Immatum uthavi seitheer nanti solgiren

Aabathilum nerukathilum kai thookineer
En kural kettu odi vanthu uthavi seitheer

Nanti Iyya nanti Iyya
El Shadai

Elrohi entu ummai naan alaipaenae
Ennai nokki partheerae nanti solgiren

Thanimayilum sirumayilum kai thookineer
Unga ullankayil ennai pathugakinteer

Nanti Iyya nanti Iyya
El Shadai

Immanuel entu ummai alaipaenae
Akkiniyai megamaai ennodu varugireer
En antharanga thunaiyaneer nanti solgiren

Nanti Iyya nanti Iyya
El Shadai

எபினேசர் என்று உம்மை நான் அழைப்பேனே
இம்மட்டும் உதவி செய்தீர் நன்றி சொல்கிறேன்

ஆபத்திலும் நெருக்கத்திலும் கை தூக்கினீர்
என் குரல் கேட்டு ஓடிவந்து உதவி செய்கின்ரீர்

நன்றி ஐயா நன்றி ஐயா
எல் ஷாடாய்

எல்ரோஹி என்று உம்மை நான் அழைப்பேனே
என்னை நோக்கி பார்த்தீரே நன்றி சொல்கிறேன்

தனிமையிலும் சிறுமையிலும் கை தூக்கினீர்
உங்க உள்ளங் கையில் வரைந்து என்னை பாதுகாக்கின்ரீர்

நன்றி ஐயா நன்றி ஐயா
எல் ஷாடாய்

இம்மனுவேல் என்று உம்மை அழைப்பேனே
அக்கினியாய் மேகமாய் என்னோடு வருகிறீர்
என் அந்தரங்க துணையானீர் நன்றி சொல்கிறேன்

நன்றி ஐயா நன்றி ஐயா
எல் ஷாடாய்

SONGS

About Us

About Us