BDCM

எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே

Ellorum Koodiyae Sangeetham Paadiyae

Ellorum koodiyae sangetham padiyae
Raajaavai vaalthugirom
Um naamam uyarthugirom

Irul boomiyaiyum kaarirul
Janangalaiyum – moodinaalum
Karthaavae neer enmel uthipeerae

Yaesayaa sthothiram
Osannaa! sthothiram

Neethiyin sooriyanae nithiya velicham neerae
Thaevanae um magimaiyaalae
En thukkam mudinthitathae

Nithiyamaam magilchi thalaimael
Irangiduthae – sanjalamum
Thavippu ellaam vilagi odiduthae

Kooda iruppavarae vilagidaathavarae
Nirantharamaay vaasam seyya
Enakkul vanthavarae

எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே
ராஜாவை வாழ்த்துகிறோம்
உம் நாமம் உயர்த்துகிறோம்

இருள் பூமியையும் காரிருள்
ஜனங்களையும் – மூடினாலும்
கர்த்தாவே நீர் என்மேல் உதிப்பீரே

இயேசய்யா ஸ்தோத்திரம்
ஓசன்னா! ஸ்தோத்திரம்

நீதியின் சூரியனே நித்திய வெளிச்சம் நீரே
தேவனே உம் மகிமையாலே
என் துக்கம் முடிந்திட்டதே

நித்தியமாம் மகிழ்ச்சி தலைமேல்
இறங்கிடுதே – சஞ்சலமும்
தவிப்பு எல்லாம் விலகி ஓடிடுதே

கூட இருப்பவரே விலகிடாதவரே
நிரந்தரமாய் வாசம் செய்ய
எனக்குள் வந்தவரே

SONGS

About Us

About Us