BDCM

என் தேவன் பெரியவர்

En Devan Periyavar

En Devan Periyavar En Devan Nallavar
Avarai Visuvaasi Unakkellaam Vaaikkum
En Devanai Visuvaasi Unakkellaam Vaaikkum

1. Vaanamum Boomiyum Padaithavar
Unnaiyum Ennai Uruvaakkiyavar
Avaraal (En Devanaal) Koodaathathu
Ondrume Illai

2. Undhan Nambikkai Veenpogaathu
Nitchayamaagave Mudivundu
Avar (En Devan) Solla Aagum
Kattalaiyida Nirkkum

என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர்
அவரை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும்
என் தேவனை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும்

1. வானமும் பூமியும் படைத்தவர்
உன்னையும் என்னை உருவாக்கியவர்
அவரால் (என் தேவனால்) கூடாதது
ஒன்றுமே இல்லை

2. உந்தன் நம்பிக்கை வீண்போகாது
நிச்சயமாகவே முடிவுண்டு
அவர் (என் தேவன்) சொல்ல ஆகும்
கட்டளையிட நிற்கும்

SONGS

About Us

About Us