BDCM

எல்லாவற்றிலும் எல்லாமுமாக

Ellaavatrilum Ellaamumaaga

Pastor Gabriel Thomasraj
காபிரியேல் தாமஸ் ராஜ்

Ellaavatrilum Ellaamumaaga
Irundhavarae Iruppavarae
Ellaavatraiyum Ellaavattraalum
Niraithavarae Niraippavarae

Sthothiramae Sthothiramae
Maravaamal Seluthugiraen
Uyir Pizhaithaen Udhavi Pettraen
Uyir ulla varai thuthippaen

1. Thagapanaaga Idhuvaraiyum
Thozhin meethae sumandhu vandheer
Thandhaiyae Um Dhayavaal
Thaandinaen Vanaandhirathai

2. Arandavelai Annaiyaipol
Irukkamaaga Anaithukondeer
Irulellam Vilakineerae
Azhugaiyai Niruthineerae

3. Thanimayilae Nanbanai Pol
Nedunthuramum Udan Nadantheer
Anaadhaiyai Alaindhadhillai
Anbar Neer Aruginilae

4. Kuyavanaaga Vanaindhiteerae
Kalimannayae Kirubaiyaalae
Kurai Kandu Azhikavillai
Karathinil Vaithulleerae

எல்லாவற்றிலும் எல்லாமுமாக
இருந்தவரே இருப்பவரே
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிறைத்தவரே நிறைபவரே

ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
மறவாமல் செலுத்துகிறேன்
உயிர் பிழைத்தேன் உதவி பெற்றேன்
உயிர் உள்ளவரை துதிப்பேன்

1. தகப்பனாக இதுவரையும்
தோளின் மீதே சுமந்து வந்தீர்
தந்தையே உம் தயவால்
தாண்டினேன் வனாந்திரத்தை

2. அரண்டவேளை அன்னையைப்போல்
இறுக்கமாக அணைத்துக்கொண்டீர்
இருளெல்லாம் விலக்கினீரே
அழுகையை நிறுத்தினீரே

3. தனிமையிலே நண்பனைப்போல்
நெடுந்தூரமும் உடன் நடந்தீர்
அனாதையாய் அலைந்ததில்லை
அன்பர் நீர் அருகினிலே

4. குயவனாக வனைந்திட்டீரே
களிமண்ணையே கிருபையாலே
குறை கண்டு அழிக்கவில்லை
கரத்தினில் வைத்துள்ளீரே

SONGS

About Us

About Us