BDCM

என் அருகில் இரும் என் இயேசுவே

En Arugil Irum En Yesuvae

En Arugil Irum En Yesuvae
Ennai Vittu Agalathirum -2

Halelluya Halelluya -4

1. Irulin Nearathil Velichamayirum
Maranathin Nearathil En Jeevanayirum

2. Kanneerin Nearathil Thaayayirum
Nerukkathin Nearathil Thanthaiyayirum

3. Thanimaiyin Nearathil En thunaiyayirum
Udaipatta Nearathil En Thozhanayirum

என் அருகில் இரும் என் இயேசுவே
என்னை விட்டு அகலாதிரும் -2

ஹாலேலூயா .. ஹாலேலூயா -4

1. இருளின் நேரத்தில் வெளிச்சமாயிரும்
மரணத்தின் நேரத்தில் என் ஜீவனாயிரும்

2. கண்ணீரின் நேரத்தில் தாயாயிரும்
நெருக்கத்தின் நேரத்தில் தந்தையாயிரும்

3. தனிமையின் நேரத்தில் என் துணையாயிரும்
உடைபட்ட நேரத்தில் என் தோழனாயிரும்

SONGS

About Us

About Us