BDCM

பாத்திரர் நீரே இயேசுவே நீர்

Pathirar Neere Yesuve Neer

Bro. Robert Roy
சகோ. ராபர்ட் ராய்

Paathirar Neere Yesuve Neer Paathirarae (2)
Ummai pol veru deivamillai (4)
Paathirar Neere Yesuve Neer Paathirarae (2)

Ennai Tharugiren Tharugiren
Um Karathil
Ennai Padaikkiren Padaikkiren
Um Paadhathil (2)

Kuyavanae Um Kaiyil Kaliman Naan
Udaithu uruvaakkum
En Sithamalla um sitham naadha
Tharugiren um kaiyilae

Um Sevaikkai Enai Tharugiren
Vanaindhidum Um Sitham pol (2)
Um sitham seithida um satham ketidave (2)

Uruvaakkumae Uruvaakkumae
Uruvaakkumae Uruvaakkumae

Ennai tharugiraen tharugiraen
Um karathil
Ennai padaikkiraen padaikkiraen
Um paathathil (2)

Uruvaakkumae uruvaakkumae
Uruvaakkumae uruvaakkumae

பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே (2)
உம்மை போல் வேறு தெய்வமில்லை (4)
பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே (2)

என்னை தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன்
உம் பாதத்தில் (2)

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்குமே
என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே (2)

உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல் (2)
உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே (2)

உருவாக்குமே உருவாக்குமே
உருவாக்குமே உருவாக்குமே

என்னை தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன்
உம் பாதத்தில் (2)

உருவாக்குமே உருவாக்குமே
உருவாக்குமே உருவாக்குமே

SONGS

About Us

About Us