BDCM

உம்மைப் போல நல்ல தேவன்

Ummai Pola Nalla Devan

Ummai pola nalla Devan
Yaarum illaiyae
Ummai pola valla Devan
Yaarum illaiyae

Ummai pola ennai kaathida
Ummai pola ennai thaangida
Ummai pola ennai thaetida
Yaarum illaiyae – Yaesaya

Ummai naan potugiraen
Potugiraen potugiraen
En theivamae

Ummai naan potugiraen
Vaalthugiraen vanangugiraen
En theyvamae
En Yesuvae

உம்மைப் போல நல்ல தேவன்
யாரும் இல்லையே
உம்மைப்போல வல்ல தேவன்
யாரும் இல்லையே

உம்மைப் போல என்னை காத்திட
உம்மைப்போல என்னைக் தாங்கிட
உம்மைப்போல என்னை தேற்றிட
யாருமில்லையே - இயேசய்யா

உம்மை நான் போற்றுகிறேன்
போற்றுகிறேன் போற்றுகிறேன்
என் தெய்வமே

உம்மை நான் போற்றுகிறேன்
வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
என் தெய்வமே
என் இயேசுவே

SONGS

About Us

About Us