BDCM

நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்

Naan Vaalnthaalum Ummodu Thaan

Naan Vaalnthaalum Ummodu Thaan
Marithaalum Ummodu Thaan (2)

1. Umakkaaga Thaane Uyir Vaazhgiren
Ummai Thaane Nesikkren (2)

2. Aathuma Bhaarathai Thaarumayyaa
Abishegathaal Ennai Nirapumayyaa (2)

3. Ummai Pola Ennai Maattrumayyaa
Ennaye Umakkaaga Thanthenayyaa (2)

நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்
நான் மரித்தாலும் உம்மோடு தான் (2)

1. உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன்
உம்மை தானே நேசிக்கிறேன் (2)

2. ஆத்தும பாரம் தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா (2)

3. உம்மைப் போல என்னை மாற்றுமையா
உமக்காகவே என்னைத் தந்தேனையா (2)

SONGS

About Us

About Us