BDCM

ஆதாரம் நீர் தான் ஐயா காலங்கள்

Aadharam Neer Thaan Aiya Kaalangal

Aathaaram neer thaan aiyaa
Kaalangal maara, kavalaigal theera
Kaaranam neer thaan aiyaa

1. Ulagathil ennena jeyangal
Kandaen naan inaal varai
Aanaalum yeno nimmathi illai
Kulapangal niraigintana, en nilai maara

2. Kudumbathil kulapangal illai
Panakashdam ontumae illai
Aanaalum yeno nimmathi illai
Amaithi thaan kalaigintathu, en nilai maara

3. Unthanin saatchiyaay vaala
Ullathil vegu naalaay aasai
Umidam vanthaen ullathai thanthaen
Saatchiyaay vaalnthiduvaen, en nilai maara

ஆதாரம் நீர் தான் ஐயா
காலங்கள் மாற, கவலைகள் தீற
காரணம் நீர் தான் ஐயா

1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பங்கள் நிறைகின்றன, என் நிலை மாற

2. குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதி தான் கலைகின்றது, என் நிலை மாற

3. உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகு நாளாய் ஆசை
உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன், என் நிலை மாற

SONGS

About Us

About Us