BDCM

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்

Aanantha Magilchi Appa Samugathil

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Aanantha magilchi appa samoogathil
Eppothum irukkaiyilae
Nenjae nee aen kalangugiraay?
Yen, yen nee pulambugiraay? (2)

Nenjae nee aen kalangugiraay?
Yen, yen nee pulambugiraay? (3)

1. Kartharai nambum oruvan maelum
Kuttam sumaraathu (2)
Kaathiduvaar uyarthiduvaar
Kaathu nadathiduvaar (2)
Kaathu nadathiduvaar - ennai (2)

2. Therinthu kondaarae thaasan naanthaan
Sinaegithanum naanthaan (2)
Alaitha theyvam aagaathavan entu
Thalli vida maattar (2)
Thalli vidamaattar - oru naalum (2)

3. Kaigal neettu kolai uyarthu
Kadalai pirithuvidu (2)
Kaayntha tharaiyil nadanthu povaay
Ethiri kaana maattay (2)
Viyaathi kaana maattay - ini nee (2)

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
எப்போதும் இருக்கையிலே
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? (2)

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? (3)

1.கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்
குற்றம் சுமராது (2)
காத்திடுவார் உயர்த்திடுவார்
காத்து நடத்திடுவார் (2)
காத்து நடத்திடுவார் – என்னை (2)

2. தெரிந்துக் கொண்டாரே தாசன் நான்தான்
சிநேகிதனும் நான்தான் (2)
அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று
தள்ளி விடமாட்டார் – ஒரு நாளும் (2)

3. கைகள் நீட்டு கோலை உயர்த்து
கடலைப் பிரித்துவிடு (2)
காய்ந்த தரையில் நடந்துப் போவாய்
எதிரி காண மாட்டாய் (2)
வியாதி காண மாட்டாய் – இனி நீ (2)

SONGS

About Us

About Us