BDCM

எனக்கெல்லாமே நீங்கதாம்பா

Enakkellamae Neengathampa

Enakkellamae neengathampa
Enakkellamae neengathampa (2)

1. Noyutta nerathillae
En ethirkaalam manginathae (2)
Irul soolntha nerathil vanthu soneer
Ini naan ellam parthu kolvaen (2)

2. Elimayana ennai
Um ooliyanai therintheer (2)
Enakariyathathum enakettathathum
Neerae kattu thantheer (2)

எனக்கெல்லாமே நீங்கதாம்பா
எனக்கெல்லாமே நீங்கதாம்பா (2)

1. நோயுற்ற நேரத்திலே என் எதிர்காலம் மங்கினதே
நோயுற்ற வேளையிலே என் எதிர்காலம் மங்கினதே (2)
இருள் சூழ்ந்த நேரத்தில் வந்து சொன்னீர்
இனி நான் எல்லாம் பார்த்துக் கொள்வேன் (2)

2. எளிமையான என்னை
உம் ஊழியனாய் தெரிந்தீர் (2)
எனக்கறியாததும் எனக்கெட்டாததும்
நீரே கற்று தந்தீர் (2)

SONGS

About Us

About Us