BDCM

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி

En Pathiram Nirambi Nirambi 

Fr S J Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

En paathiram nirambi nirambi valigintathu
Valinthu odugintathu

Enakkullae jeevaoottu
Athu vattathu oru naalum

1. Abishaega nathi naanae
Agilamengum paraviduvaen
Yeraalamaana meengal thiralaana uyirinangal
Nathi paayum idamellaam
Naan pogum idamellaam

2. Aanantha thailam naanae
Pulambalukku ethiraanaen
Thuthiudai porthiduvaen
Saambal neekkiduvaen
Alangaaramaakkiduvaen - sabaiyai

3. Kani kodukkum maram naanae
Naalthorum kani koduppaen
Ilaigal uthirvathillai
Kanigal keduvathillai
Virunthum marunthum naanae – sabaikku

4. Mulangiduvaen thinam suvisesham
Odukkappatta intha ulagathirku
Kaayangal aatiduvaen
Kattukal avilthiduvaen
Viduthalai paraisaattuvaen

5. Ayalmoligal thinam paesiduvaen
Iraivaakku uraithiduvaen
Saathanai thurathiduvaen
Karam neetti sugam kooruvaen
Athisayam thinam kaanbaen

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது

எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம்

1. அபிஷேக நதி நானே
அகிலமெங்கும் பரவிடுவேன்
ஏராளமான மீன்கள்
திரளான உயிரினங்கள்
நதி பாயும் இடமெல்லாம்
நான் போகும் இடமெல்லாம்

2. ஆனந்த தைலம் நானே
புலம்பலுக்கு எதிரானேன்
துதி உடை போர்த்திடுவேன்
சாம்பல் நீக்கிடுவேன்
அலங்காரமாக்கிடுவேன் - சபையை

3. கனி கொடுக்கும் மரம் நானே
நாள் தோறும் கனி கொடுப்பேன்
இலைகள் உதிர்வதில்லை
கனிகள் கெடுவதில்லை
விருந்தும் மருந்தும் நானே – சபைக்கு

4. முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம்
ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு
காயங்கள் ஆற்றிடுவேன்
கட்டுகள் அவிழ்த்திடுவேன்
விடுதலை பறைசாற்றுவேன்

5. அயல்மொழிகள் தினம் பேசிடுவேன்
இறைவாக்கு உரைத்திடுவேன்
சாத்தானை துரத்திடுவேன்
கரம் நீட்டி சுகம் கூறுவேன்
அதிசயம் தினம் காண்பேன்

SONGS

About Us

About Us