BDCM

என்னை ஆனந்த தைலத்தால்

Ennai Anantha Thailathal

Alwin Thomas
ஆல்வின் தாமஸ்

Ennai aanantha thailathaal
Abishaegam seythidum aaviyanavarae (4)

Aaviyanavarae anbin aaviyanavarae (4)

1. Varanda nilangal
Vayalveliyaagattum aaviyanavarae (2)
Anbin aaviyaanavarae (2)

2. Ularntha elumbugal
Uyirodu elumbattum aaviyanavarae (2)
Anbin aaviyanavarae (2)

என்னை ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே (4)

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே (4)

1. வறண்ட நிலங்கள்
வயல்வெளியாகட்டும் ஆவியானவரே (2)
அன்பின் ஆவியானவரே (2)

2. உலர்ந்த எலும்புகள்
உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே (2)
அன்பின் ஆவியானவரே (2)

SONGS

About Us

About Us