BDCM

கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்

Kartharin Naamathai Uyarthiduvom

Daniel Davidson & Stella Ramola

1. Kartharin naamathai uyarthiduvom
Avarin seyalai kondaadiduvom
Boomiyin meedhengum uyarndhiduvom
Kartharin naamathil jeyam edupom

Karthar nam saarbil irukkum bodhu
Edhuvum nammai merkollaadhu

2. Theeyaiyum thanniraiyum kadakka seidheer
Sezhipaana idathirku kondu vandheer
Ikkattile en udhadugal thirandhu
Kartharai naavinaal pugazhndhiduven

3. Akkini soolaiyil nadandhittaalum
Yezhu madangaai peruginaalum
Akkini manam unmel veesuvadhillai
Thalaiyin mudikooda karuguvadhillai (karugavillai)

1. கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்
அவரின் செயலைக் கொண்டாடிடுவோம்
பூமியின் மீதெங்கும் உயர்ந்திடுவோம்
கர்த்தரின் நாமத்தில் ஜெயம் எடுப்போம்

கர்த்தர் நம் சார்பில் இருக்கும் போது
எதுவும் நம்மை மேற்கொள்ளாது

2. தீயையும் தண்ணீரையும் கடக்கச் செய்தீர்
செழிப்பான இடத்திற்கு கொண்டு வந்தீர்
இக்கட்டிலே என் உதடுகள் திறந்து
கர்த்தரை நாவினால் புகழ்ந்திடுவேன்

3. அக்கினி சூலையில் நடந்தாலும்
ஏழு மடங்காய் பெருகினாலும்
அக்கினி மனம் உன்மேல் வீசவில்லை
தலையின் முடிகூட கருகுவதில்லை (கருகவில்லை)

SONGS

About Us

About Us