BDCM

கர்த்தரை பாடுங்கள் அவர்

Kartharai Paadungal Avar

Asborn Sam
ஆஸ்பார்ன் சாம்

Kartharai paadungal avar
Magimaiyai vetri sirandhar
Nam devanai potrungal avar
Magimaiyai vetri sirandhar

Kudhiraiyaiyum radhangalaiyum
Kadalilae thalli azhithitar
Deva janamana nammaiyo
Deva samugathil uyarthittar

Naal muzhudhum ummai paadiduven
Vazhnaalellam ummai aaradhippen

1. Pavulum seelavum thudhitha nerathil
Vallamai irangi vandhadhu
Kattugal arundhadhu kadhavu thirandhadhu
Thadaigal ellam udaindhadhu (2)

Ippo engal melae irangidumae
Um vallamaiyinal nirappidumae

2. Erigo kottaiyai sutri thudhikaiyil
Alangam ellam idindhadhu
Ekkala sathamai thudhithu paadiye
Ellaiyai ellam jaiyippomae (2)

Ippo engal melae irangidumae
Um vallamaiyinal nirappidumae

கர்த்தரை பாடுங்கள் அவர்
மகிமையாய் வெற்றி சிறந்தார்
நம் தேவனை போற்றுங்கள் அவர்
மகிமையாய் வெற்றி சிறந்தார்

குதிரையையும் இரதங்களையும்
கடலிலே தள்ளி அழித்திட்டார்
தேவ ஜனமான நம்மையோ
தேவ சமூகத்தில் உயர்த்திட்டார்

நாள் முழுதும் உம்மை பாடிடுவேன்
வாழ்நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்

1. பவுலும் சீலாவும் துதித்த நேரத்தில்
வல்லமை இறங்கி வந்தது
கட்டுகள் அறுந்தது கதவு திறந்தது
தடைகள் எல்லாம் உடைந்தது (2)

இப்போ எங்கள் மேலே இறங்கிடுமே
உம் வல்லமையினால் நிறப்பிடுமே

2. எரிகோ கோட்டையை சுற்றித் துதிக்கையில்
அலங்கம் எல்லாம் இடிந்தது
எக்காள சத்தமாய் துதித்து பாடியே
எல்லையை எல்லாம் ஜெயிப்போமே (2)

இப்போ எங்கள் மேலே இறங்கிடுமே
உம் வல்லமையினால் நிறப்பிடுமே

SONGS

About Us

About Us