BDCM

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை

Devanukae Magimai Deivathirkae Magimai

Fr. S. J. Berchmans
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

Devanukkae magimai
Theivathirkkae magimai
Thedi vanthu meettavarae
Thinam umakkae magimai (2)

Aiyaa vaazhga vaazhga
Um naamam vaazhga (2)

1. Unnathathil thevanukkae
Magimai undaagattum (2)
Boomiyilae samaathaanamum
Piriyamum undaagattum - Intha (2)

2. Sevigalai neer thiranthuvitteer
Seivoam um sitham (2)
Puvithanilae um viruppam
Pooranamaagattumae - Intha (2)

3. Elimaiyaana engalaiyae
Endrum ninaippavarae (2)
Olimayamae thunaiyaalarae
Ullathin aaruthalae – Engal (2)

4. Thedugira anaivarumae
Magilnthu kalikoorattum (2)
Paadugira yaavarumae
Parisuthamaagattumae – Indru (2)

5. Kurai neekkum vallavarae
Kodi sthothiramae (2)
Karai pokkum karthaavae
Kalvaari naayaganae – Paava (2)

தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை (2)

ஐயா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க

1. உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் (2)
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் - இந்தப் (2)

2. செவிகளை நீர் திறந்துவிட்டீர்
செய்வோம் உம் சித்தம் (2)
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே - இந்தப் (2)

3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே (2)
ஓளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே - எங்கள் (2)

4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் (2)
பாடுகிற யாவருமே
பரிசுத்தமாகட்டுமே - இன்று (2)

5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே (2)
கரை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே - பாவ (2)

SONGS

About Us

About Us